ChatGPT Rival ஆக Google-ன் BARD! புதிய AI Chatbot Announcement | Oneindia Tamil

2023-02-08 2

OpenAI நிறுவனத்தின் ChatGPT என்ற செயற்கை நுண்ணறிவு தளம் மிகவும் குறுகிய காலகட்டத்தில் உலகம் முழுவதும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்கிற தாக்கத்தையும், பிம்பத்தையும் உருவாக்கியுள்ளது. Google புதிய AI Chatbot தளமான Bard-ஐ உருவாக்கி அறிமுகம் செய்துள்ளது.

#ChatGPT
#BARD
#MicrosoftvsGoogle